சூரி – ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘மாமன்’ திரைப்படம்,  ZEE5 –  ZEE தமிழ் தொலைக்காட்சியில்…

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து  இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை,  ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் …

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ புது எக்ஸ்டெண்டட் வெர்ஷன்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான ZEE5 தென்னிந்திய ரசிகர்களுக்கு, பிரத்தியேகமாக அவர்களுக்கு விருப்பமான மொழியில்,  பல சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடான  “டிடி நெக்ஸ்ட் லெவல்” வெளியீட்டின் வரவேற்பைத்…

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா சிக்கினார்! ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை…

‘டேட்டிங்’ மோசடி: அம்பலப்படுத்த வரும்,’நீ’ பார்எவர் !

ஜென் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்,புகழ்,ஈடன் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படத்துக்கு 'நீ' பார்எவர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஒய்.ஜி.…

மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் ‘குறள்’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'Dude'. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின்…

மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் ‘மகாவதார்’ 3 D திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது!

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான  மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு…

மாதவன் – பாத்திமா சனா ஷேக் நடித்த ‘ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ்…

ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல்…

நடிகை வரலட்சுமி ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்!

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged…

‘கண்ணப்பா’ உங்களை நிச்சயம் கண்கலங்க வைக்கும்! –  படத்தொகுப்பாளர் ஆண்டனி!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல…

இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத், ஹாட்ரிக் ஹிட்!

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில்,  வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர்…