திருப்தி ரவீந்திரனை கதாநாயகியாக களமிறக்கிய ‘அருவி’ பட இயக்குனர் !
தனது அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட பிரபல இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், அருவியில் அதிதி பாலனையும், வாழில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, சக்தி திருமகன் படத்தில் திருப்தி…