“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   "2K லவ்ஸ்டோரி”. Creative…

‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

முன்னணி இயக்குநரான எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர்…

’குடும்பஸ்தன்’ : சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்!- இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.

’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.…

ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்று பெருமையை சொல்ல வரும் “பூர்வீகம்”.

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த்  தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம்…

’யாத்திசை’இயக்குனரின் புதிய பட அறிவிப்பு!

இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது 'யாத்திசை' படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது. ’யாத்திசை’…

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை வெளியானது!

சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.…

கிறிஸ்துவத்தை கிண்டல் பண்ணுகிறேனா… -இயக்குனர் பாலா பரபரப்பு பேச்சு!

இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது.…

‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி  யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும்  லாஸ்லியா நடிப்பில்,…

விஜய்,அஜித் படத் தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த  2003ம் ஆண்டில் மொழி என்ற படத்தை தயாரித்தார். அதைத்தொடர்ந்து, அல்லு அர்ஜூன்,சிரஞ்சீவி, ரவி தேஜா,…

பாரதிராஜா – நட்டி- ரியோ ராஜ் கூட்டணியின் ‘நிறம் மாறும் உலகில் ‘ படப்பிடிப்பு…

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும்…