விடாமுயற்சி பட உரிமையை தட்டித்தூக்கிய ரெட் ஜெயண்ட் !
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும்…