‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ படத்தில்  தனுஷ்!

சமீபத்தில் வெளியான  ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும்  'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம்,…

மீண்டும் கன்னடம் / தெலுங்கு திரை உலகில் நுழைகிறார் வி.சி.குகநாதன்!

தமிழ் திரை உலகில் எம்.ஜி.ஆர். அவர்களால் புதிய பூமி திரைப்படம் மூலம் கதாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி.குகநாதன். அதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்ல இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு , கன்னடம், மலையாள திரைப்பட உலகில் கதை,…

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது ” ஸ்வீட்டி நாட்டி”!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு  " Sweety Naughty " என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான…

‘சாலா’ டிரைலரை வெளியிட்ட அல்லு அர்ஜுன் !

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி.…

யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”!

நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள…

ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

டி.டி.சினிமா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள புதிய படம்,"சூரியனும் சூரியகாந்தியும்"!.இப்படத்தில் ஶ்ரீஹரி கதாநாயகனாகவும், அப்புக்குட்டி, ஏ.எல்.ராஜா, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக  …

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் ‘குட் பை’ !

கடந்த 7 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் தக் லைஃப், கல்கி 2, இந்தியன் 3 என வரிசையாக கைவசம்…

செப்டம்பர் 5-ல் வெளியாகிறது ‘கோட்’!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான 'கோட்' ('தி…

என்னை தள்ளிவிட்டுச் சென்ற நடிகர்கள்! ‘தங்கலான்’ படவிழாவில் விக்ரம் பரபரப்பு பேச்சு!!

'சீயான்' விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட சீயான் விக்ரம் பேசியதாவது,"இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். இது…

‘தங்கலான்’ பார்த்தேன். கண்ணீர் வந்துவிட்டது! -தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார்…