விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) !

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு  “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.…

சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்!

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின்  131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது…

அஜித் வாங்கிய புதிய கார்

நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விடா முயற்சி படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.  படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது  கிடைக்கும் இடைவெளியில், கார்…

அழகான காதல் கதையாக உருவான ‘முதல் காதல் மரியாதை’!

விஷன் மூவி மேக்கர்ஸ் சார்பில் தெலுங்கில் வெளியான  "அலா நின்னு சேரி"என்ற படத்தை தமிழில்"முதல் காதல் மரியாதை என்ற  பெயரில்  சாய் சுதாகர் தயாரித்து உள்ளார்.  இதில் தினேஷ் தேஜ் கதாநாயகனாகவும் ஹெப்பா பட்டேல், பாயல் ராதாகிருஷ்ணா கதாநாயகியகளாகவும்…

‘மைனா’, ‘பீட்சா’ படங்கள் வரிசையில் ‘பேச்சி’ இடம் பிடிக்கும்! – படக்குழு நம்பிக்கை!!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன்…

விக்னேஷ் சிவனின் ‘எல்ஐசி’ பெயர் மாறுகிறதா?.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது 'எல்ஐசி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்பட பலர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும்…

‘முடிவிலி’ : மதன் கார்க்கியின் புதிய இசைத் தொகுப்பு வெளியீடு!

திரைப்பாடல்கள் அல்லாது தனியிசைப் பாடல்களிலும் கவனம் செலுத்தி வரும் மதன் கார்க்கியின் வரிகள் மற்றும் இசையில் ‘முடிவிலி’ எனும் இசைத் தொகுப்பு ஜூலை 26 2024 அன்று வெளியாகிறது. இதனை பா மியூசிக் நிறுவனம் அனைத்து இசைச் சீரோடைகளிலும்…

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து…

 ’டிமாண்டி காலனி 2’ பாகம்: ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி பாணியை பின்பற்றி நடித்து வரும் அருள் நிதியின் நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்  ’டிமான்டி காலனி’ . இந்நிலையில் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு பின்னர்  ’டிமாண்டி காலனி…

சென்னையில் 25 ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும்  சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில்நடந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து எந்தவொரு…