விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திருட்டு பாடம்’ டீசர்!

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து ‘திருட்டு பாடம்’ என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் திரிநாதா ராவ் தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள, கார்த்திக் கதையை வித்தியாசமாக எழுதி இருக்கிறார். …

ஆண்ட்ரியா  நடித்த ‘கா’ திரைப்படத்தின்  இசை வெளியீடு!

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் 22 ஆம்…

STEM துறைகளில் பெண்கள் வருவதற்கு ஆண், பெண் பாகுபாடு தடையாக இருக்கிறது! – சூர்யா பேச்சு!

மனித பரிணாம வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. உலகளவில் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM…

70 நாட்கள் நடைபெற்ற ‘கங்கணம்’ படத்தின் படப்பிடிப்பு!

‘கங்கணம்’ என்பது ஒரு வகையான விரதக் கயிறு. கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் இதைக் கட்டிக் கொள்வார்கள். விரலி மஞ்சளை, மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும். உள்ளே உள்ள…

பரத் நடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’  திரைப்படம்!..

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன்…

காடுவெட்டி .( விமர்சனம்.) சாதீயம் !

இரு வேறு சாதியினர் மோதல், அதை காட்சிப் படுத்துவதில் அரசியல் ,! ஆர்கே சுரேஷ்க்கு எழுதப்பட்ட கதை . அதனால் அவரும் சண்டைக் காட்சிகளில் அடித்துத் துவைத்திருக்கிறார்.  படத்தில் வருகிற கேரக்டர்கள் சில வாழும் தலைவர்களை நினைவு படுத்துகின்றன.…

அமிகோ கேரேஜ் . ( விமர்சனம்.) வழக்கமான கதை .

கெட்டவனோடு சேராதே ,கெட்டழிஞ்சு போகாதே என்று ஊர் நாட்டுல பொதுவா சொல்லுவாங்க . இதை மய்யமாக வைத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார்கள்.  எப்படியாவது முதல் வரிசைக்கு வந்துவிட்ட வேண்டும் என்று நெடுங்கால போராட்டம் நடத்தும் 'மாஸ்டர்'…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டைம் டிராவல் கதையா?

அஜித் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆஜர் பைஜான் நாட்டிலேயே தொடங்கப்பட்ட உள்ள நிலையில், அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’ !

ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்' கங்கணம் கட்டிக்கொண்டு' நிற்பதாகச்  சொல்வார்கள். அப்படிப்பட்ட 'கங்கணம்' என்கிற பெயரில் ஒரு திரைப்படம்  உருவாகி உள்ளது.இப்படத்தின் கதையில் கதாநாயகன் குடும்பத்தில் கொடூரமான…

ஆதி உயிரினமான ‘யாளி’-யை கண் முன் நிறுத்தும் ‘கஜானா’ !

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ளது. அழிந்துப்போன ஆதி உயிரினமான…