Browsing Category
News
இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ!
இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!
ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக்…
ஜெய்யுடன் இணைந்த மீனாட்சி கோவிந்தராஜன்!
BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. …
ஆக்சன் திரில்லராக உருவாகும் ‘கட்டாளன்’ !
“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு…
மீண்டும் இணையும் மெஹந்தி சர்க்கஸ்’ வெற்றிக் கூட்டணி !
மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ்…
விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசர் வெளியானது!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!
வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த…
மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஸ்வீட் ஹார்ட்’!
ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்' இப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி,…
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.…
மார்ச்-7-ல் வெளியாகும் ஷாமின் ‘அஸ்திரம்.!
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த…
முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கமல் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!
நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரது இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார் . இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"நாளை பிறந்த நாள் காணும்…
‘அகத்தியா’வுக்கு கிடைத்த இயற்கையின் அதிசய ஆசீர்வாதம்! இயக்குனர் பா.விஜய்.
நடிகர்கள் ஜீவா,அர்ஜுன் நடிப்பில் ஹாரர் திரில்லராக உருவாகி வெளியாகியுள்ள யுள்ள 'அகத்தியா' படம் குறித்து அதன் இயக்குனர் பாடலாசிரியர் பா.விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை…