மணிரத்னம் போட்ட கில்லாடி கணக்கு.!
லைகாவும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கிற படம்தான் 'பொன்னியின் செல்வன்'
அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்து இயக்குவதாக ஆசைப்பட்ட படம் அமரர் கல்கியின் பொன்னியின்செல்வன் பெரு நாவல்.
பிரமிக்க வைக்கும் பாத்திரப்படைப்பு.அதற்காக…