நதி நீர் பிரச்னைக்கு எம்.எல்.ஏ.க்கள் என்ன பண்ணி கிழிச்சாக? பூமராங் படம் கேட்கிற கேள்வி!
பூமராங் படத்தின் முன்னோட்ட அறிமுக விழா . வழக்கம்போல அதர்வா பிரதர்க்காக வெயிட்டிங். வந்ததும் பிரசாத் லேப் தியேட்டர் களை கட்டியது. கதாசிரியர் இயக்குநர் கண்ணனின் இரண்டாவது ...








