சூது கவ்வும் பார்ட் 2 .தயாராகிறதா?விஜய்சேதுபதி நடிப்பாரா?
அட்டகத்தி, பீட்சா,தெகிடி, இன்று நேற்று நாளை,முண்டாசுப்பட்டி ,இறுதிச்சுற்று,காதலும் கடந்துபோகும் உள்ளிட பல படங்களை திருகுமரன் எண்டர்பிரைஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்துள்ளவர் சிவி.குமார். தற்போது டைட்டானிக் காதலும் கவுந்து போகும்,4ஜி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். ...