அதிர வைக்கும் ‘டாக்டர்’ பட டிரெய்லர் ! 50 கோடி ஒர்த் பொண்ணுங்க யாருங்க!
டாக்டர் ---படத்தின் முன்னோட்டம் 5 மில்லியனை கடந்து விட்டது. சிவகார்த்திகேயனின் படம் என்றால் இளவட்டங்களின் மத்தியில் மகிழ்ச்சி பொங்கி வழியும். கதைக்கு கதை ,காமெடிக்கு காமடி என ...








