மலேசிய சிலம்பரசன் ரசிகர்களின் வெறித்தன வீடியோ..”தில் இருக்கா?”
மலேசியன் சிலம்பரசன் ரசிகர்கள் பத்து தல படம் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அட்டகாசமாக இருக்கிறது. செம..செம. நடிகர் ரஜினியின் பட வசனத்தை வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் ...