28 அடி நீள அனகோண்டாவை விழுங்கிய 6 அடி நீளமுதலை.!
பிரேசில் நதியில் இரண்டு நண்பர்கள் ஒரு படகில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நதியில் படபடவென ஓசையுடன் தண்ணிரில் அலைகள் எழும்பின.
லேசாக படகு ஆடியது.
இருபது அடி தூரத்தில் ஒரு அனகோண்டாவை முதலை விழுங்கத் தொடங்கி இருந்தது.…