“கொள்ளை அடிக்கிறார்கள்.அடக்குங்கள்”!.!ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!
மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் இன்று மாலையில் அவசர அறிக்கை விடுத்திருக்கிறார். நாளை மறுநாள் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கவிருக்கிறார் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் .அவருக்கு இந்த ...








