ஸ்ஸ்ஸ்ஸ்..! தமிழ்நாடா! இப்பிடி பிரச்னை பண்றீங்கலேப்பா!
ஊர்ல கல்யாணம் ,மார்ல சந்தனம்னு எங்க கிராமத்து அம்மாச்சி அப்பாத்தாக்கள் சொல்லிக்குவாங்க. அது மாதிரி ஆகிப் போச்சுங்க நம்ம ஊரு நிலைமை.! ஆசிரியர்கள்.விடாம போராடிக்கிட்டிருக்காங்க. சி.எம். எடப்பாடியை ...








