இசைஞானியின் ‘இசை திருவிழா ‘முதல்வர் ,கலைஞானி ,சூப்பர் ஸ்டார் பிரமாண்டம்.!!
வெட்ட வெளியில் ,காலைப் பனியில் போர்வைக்குள் முயங்குவது தனிச்சுகம். காலைப் பொழுதின் கலவியை சொர்க்கம் என்பார்கள்.அந்த சுகம் எல்லோர்க்கும் கிட்டியதில்லை. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசைக்கோர்வையை செவிகளில் ...










