உள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்!
நடிகர் அப்புக்குட்டி ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார் .படித்துப்பாருங்கள் .முடிவெடுப்பது உங்களின் கையில்.! "கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் , ...








