தோழர் என்றதற்காக வேலை நீக்கம்.!இயக்குநரின் வேதனை.!
“நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது, "இந்த ...








