ஊடகங்கள் ,அரசியல் தலைவர்கள் மீது தங்கர் பச்சன் கடுமையான குற்றச்சாட்டு..!
சிறந்த இயக்குநர்களில் தவிர்க்கப்பட முடியாதவர்கள் பட்டியலில் தங்கர் பச்சனும் ஒருவர். ஆனால் தமிழ்த் திரை உலகம் இவரை தவிக்கவிட்டதுதான் உண்மை. கருத்துகளை துணிந்து சொல்லக்கூடியவர்.வணிக ரீதியாக ஆபாசங்களை ...








