இருட்டு அறையில் முரட்டு குத்து பேமஸ் டைரக்டரின் படத்தில் பிரபு தேவா.
நடிகரும், இயக்குநருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது. சினிமா ரசிகர்களை கிளுகிளுப்பின் உச்சத்துக்கு அழைத்துச்சென்ற 'ஹர ...








