கார்த்திக் சுப்பராஜ் கடும் எதிர்ப்பு…கமல் கோர்ட்டுக்கு போகிறார்.!
நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. போராட்டங்களை கடுமையான முறையில் போலீஸ் அடக்கி வருகிறது. போராடிவரும் மாணவர்களின் பைக் ஸ்கூட்டர்களையும் விடவில்லை. அடித்து ...








