பாஜக நாகராஜனுக்கு கொரானாவை விட கொடிய நோய்! -கஸ்தூரி கடும் தாக்கு.
"கொரானாவைவிட கடுமையான நோயினால் பாஜகவின் கரு.நாகராஜன் பாதிக்கப்பட்டிருக்கிறார்.அவரை கட்சி மேலிடம் தனிமைப்படுத்த வேண்டும் "என்று நடிகை கஸ்தூரி கடுமையாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதனுடைய விவரமாவது: "சற்று ...








