பொன்னியின் செல்வன் : புதிய சேதி சொல்கிறார் சுகாசினி மணிரத்னம்.!
அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன். இதை படமாக்குவதற்கு அமரர் எம்.ஜி.ஆர்.முயன்றார்.பொருத்தமான ஆள். அறிவிப்புடன் நின்றுவிட்டது.இவரைப் போல உலக நாயகன் கமல்ஹாசனும் முயன்றார்.சரியான ஆள். ஆனாலும் ...








