“எஸ்.டி.ஆர் சார்! என்னை கொன்னுட்டிங்க?” நடிகை கல்யாணி உருகுகிறார்!!
சிலம்பரசனின் அண்மைக்குரிய சிநேகிதியாகி இருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்சன். மாநாடு படத்தின் வழியாக மலர்ந்தது நட்பு . வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு நகரும் சினிமா உலகில் ...









