சிம்பு ,பாரதிராஜா,எஸ்.ஏ.சி ,யுவன் ,பிரேம்ஜி ,வெங்கட்பிரபு மாநாடு.!
ஒருவழியாக மாநாடு படத்தின் மருத்துவ ரிசல்ட் வெளியாகி விட்டது.! நடிகர்கள், டெக்னீஷியன்களின் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டிருக்கிறார். பிப்ரவரியில் கோவையில் ஷூட்டிங். சிம்புவுடன் இயக்குநர் பாரதிராஜா, ...









