ஒருவழியாக மாநாடு படத்தின் மருத்துவ ரிசல்ட் வெளியாகி விட்டது.! நடிகர்கள், டெக்னீஷியன்களின் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டிருக்கிறார்.
பிப்ரவரியில் கோவையில் ஷூட்டிங்.
சிம்புவுடன் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்,கருணாகரன் ,கல்யாணி பிரியதர்சன் ,பிரேம்ஜி அமரன் ஆகியோர் அடங்கிய முதல் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன் ,இசை யுவன் சங்கர் ராஜா . போகப்போக அரசியல்கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் மாதிரி பல கட்டங்களாக வெளியிடப் போகிறார்கள்.