வைரமுத்துவின் கடுமையான பதில்! “வேலையைப் பாருங்கய்யா!”
கவிப்பேரரசு வைரமுத்துவை பட்டி மன்றப்பொருளாக பார்ப்பதில் சிலருக்கு என்ன சுகமோ .தெரியவில்லை.அந்த மனிதனின் சொல்லடுக்கில் சொக்கிப்போன தமிழர்க்கு இன்னொரு காவியம் தர,மாட்டாரா என்கிற ஏக்கம் இருந்து கொண்டு ...








