தீபாவளியில் நன்றாக குடியுங்கள் ,சீட்டு விளையாடுங்கள்!” பிரபல நடிகையின் அடாவடித்தனம்.!
"எல்லோரும் விஸ்கி குடிச்சு ,சீட்டு விளையாடி தீபாவளியை கொண்டாடுங்க" என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் ரசிக பெருமக்களுக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார். நாடு உருப்படுமா? புருசனும் பொஞ்சாதியுமாக ...








