கொரானா ஆசிரமம் .லிங்குசாமி நற்பணி.உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.
மிகப்பெரிய நற்பணியை செய்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி . கொரோனா நோயாளிகளுக்காக அவர் ஆசிரமம் கட்டியுள்ளது பாராட்டைப் பெற்று வருகிறது.திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் லிங்குசாமி. ...







