அமிதாப் என்னத்த கொடுத்து கிழிச்சாரு ? நெட்டிசன்களுக்கு காட்டமான பதில்!
இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். கோடிகளில் சம்பளம். மகனும் மருமகளும் தனித் தனியாக கோடிகளில் வாங்குகிறார்கள். "போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப்போறே ? காத்திருக்கிற ...










