சிகை. தமிழ்சினிமாவுக்கு புதிய பாதையை காட்டும் முதல் படம்.(விமர்சனம்.)
செல்போன்.கம்ப்யூட்டர் திரைகளில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற சிறப்புக்குரிய படம் சிகை.சிறந்த படமும் கூட.! தியேட்டர் கிடைக்கவில்லையே என திக்குமுக்காடி முனகும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ...








