சூப்பர்ஸ்டார்ஸ்,சினிமா சங்கம்,இயக்குநர்களை வறுத்தெடுத்த ஆர்.வி.உதயகுமார்.!
இதுநாள் வரை சும்மா இருந்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தற்போது சங்கு எடுத்து ஊத ஆரம்பித்திருக்கிறார். பெயர்களைச் சொல்லாமலேயே சூப்பர் ஸ்டார்களை வறுத்து எடுத்திருக்கிறார். போகப் போக ...








