அரசியலுக்கு சூப்பர் ஸ்டார் எப்ப வருவார்? இன்னும் எந்த திண்ணை காலி ஆகணும்?
"அரசியலுக்கு வருவேன்"என்று சொன்ன வேகத்தில் கட்சியை ஆரம்பித்திருந்தால் திருவாரூர் இடைத்தேர்தலில் இந்த நேரத்தில் ரசிகக் கண்மணிகள் களப்பணி ஆற்றி இருப்பார்கள்.ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு என்ன தயக்கமோ,அல்லது யாரது ...








