பா.ஜ .க.வுக்கு மாஸ்டர் படத்தில் பதில் சொல்லப்படுகிறதா?
தளபதி விஜய் படம் வருகிறதென்றால் விவகாரத்தை முதலில் இழுப்பது பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர்களாகத்தான் இருப்பார்கள். குறிப்பாக எச்.ராஜா. இவர்தான் மதம் சார்ந்த பிரச்னையை முன்னர் கிளப்பியிருந்தார் விஜய் ...








