பிரபல நடிகையின் வேதனை “நல்லவர்களாக ஆண்கள் இல்லியே!”
ஜெயபிரதாவை பிரபல நடிகை என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா மாட்டீர்களா? தமிழில் பிரபலம். வடநாட்டில் அரசியல் பிரவேசம்,கட்சி தொடக்கம்,நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆக அவரது கருத்துகளுக்கு நாட்டில் ...









