‘பிக் பாஸ்’சில் விஜய் டி.வி.பிரபலங்கள்.! குட்டை உடைக்கிறார் காமடி நடிகர்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை ...








