“திருப்பதி ஆண்டவன் ஆலயத்தில் செருப்புடன் நயன் -விக்கி ! மன்னிப்பு கேட்ட தம்பதி!
சில நேரங்களில் சில சம்பவங்கள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ நடந்து விடுகிறது. பொதுவாக ஆலயங்களில் காலணி அணியக்கூடாது என்பது முக்கிய விதி. அவன் அரசனாகவே இருந்தாலும் பாதுகையை ...








