சுஷாந்த் மானேஜர் தற்கொலைக்கு சான்ஸே இல்லை! பெற்றோர் திடீர் சந்தேகம்.
"சுஷாந்த் சிங்கின் மானேஜர் திஸான் சாலியான் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அவள் தற்கொலை செய்யக்கூடியவள் இல்லை" என்று இப்போது சாலியானின் பெற்றோர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் . ...








