“மாஸ்டர் ஓடிடிக்கு வந்த பிறகு 100 சத இருக்கை அமர்வில் அரசியல்” கே.ராஜன் பேச்சு.
தமிழ்ச்சினிமாவில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் பேசினால் வம்பு இல்லாமல் இருக்காது. அதிலும் தயாரிப்பாளர் கே.ராஜன் எவரையாவது சீண்டாமல் பேசமாட்டார். சிறு ,குறு படத்தயாரிப்பாளர்களுக்காக வாய்ஸ் கொடுப்பார். ...