“பத்திரிகைகளுக்கு பேட்டி,அறிக்கை கொடுக்கக்கூடாது”-நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம் !
"என்னதான் சொல்லுங்க...பெண்கள் சுனாமி பொங்கி அடிச்சாலும் கேரள நடிகர் சங்கம் 'அம்மா' அசைந்து கொடுக்கவில்லை. ஒரு நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் நடிகர் திலீப்பும் ...








