சுஷாந்த் சிங் மரணத்தின் எதிரொலி. கங்கனா வீட்டின் அருகில் துப்பாக்கி சத்தம்.!
கங்கனாவை மிரட்ட துப்பாக்கியினால் சுட்டனரா? கொரானாவுக்கு அடுத்து திரையுலகினரை அதிரச்செய்திருப்பது சுஷாந்த் சிங் மரணம்தான்.! அது திட்டமிட்ட கொலை என்று பலர் வாதிடுகிறார்கள். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் ...








