கர்ணன் .கொடியன்குளமா,பொடியன்குளமா? (விமர்சனம்.)
பொடியன்குளம் கிராமம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிற எளிய கிராமம். கட்டுப்பாடுடன் வாழ்கிற மக்கள். தங்களுக்குள்ளும் மாற்றம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.அதை அவர்களின் பெயர்கள் வழியாக அறியலாம் .தனுஷின் ...








