இசை அமைப்பாளர் தேவேந்திரன் ஏன் வளரவில்லை? பாரதிராஜா கண்டுபிடிப்பு.
பச்சை விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் ...








