இந்த வருடம் முழுமையும் சம்பளம் வேண்டேன்.! நடிகர் அருள்தாஸ் காட்டும் வழி .!
பத்திரிகை,ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்... மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான்,மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன்.அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன்,அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு ...








