இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் தலைவி நடிகை கங்கனா ரனாவத் !
சுஷாந்த் சிங் மரணத்தினால் நடிகை கங்கனா ரனாவத் பிரச்னைக்குரியவர்களில் ஒருவராகிவிட்டார். தன்னையும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டு விடுவார்கள் என்று சொல்கிற அளவுக்கு விவகாரமான நடிகையாகிவிட்டார். சுஷாந்த் ...








