காந்தி படங்களை ரூபாய் நோட்டில் இருந்து எடு!”பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி போர்க்குரல்.!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றுகிறவர் நிதி சவுத்ரி.பாஜக ஆதரவு அதிகாரி. தேசப்பிதா என்று அரசாங்கமே கொண்டாடுகிற காந்தி அடிகளைப் பற்றி கடுமையான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். ...








