இரண்டாவது முறையும் மோடியா? பா.ரஞ்சித் பயம்.!
பா.ரஞ்சித்தின் பயம் நியாயமானதுதானா? பலத்த மெஜாரிட்டியுடன் மோடி வெற்றி பெற்றிருப்பது இந்திய ஒருமைப்பாடு,மதச்சார்ப்பின்மைக்கு கேடாக விளையுமா என்கிற அச்சம் இந்தியனுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தான் இயக்குநர் ...











