பிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி! போலீஸ் விசாரணை தேவை! பாஜக .கோரிக்கை!
கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்ட மதுமிதாவுக்கு கண்டனத்துடன் ஆறுதலும் சொல்லி அனுப்பி வைத்தார் உலகநாயகன் கமல்ஹாசன். அவர் தற்கொலைக்கு முயன்ற கதையை இன்று விரிவாகச் சொல்வார்களோ,என்னவோ! ஆனால் அந்த ...








