பொன்மகள் வந்தாள் ஜோதிகா….புதிய படம்.
தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜாவின் மூன்று சீடர்களான பாக்யராஜ், ...








